மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2023 : ‘ஆரம்பமே அமர்களமாக இருக்கு..’ மும்பை அணியை வீழ்த்திய ஆர்.சி.பி!
ஐபிஎலின் 5வது போட்டியில் ஆர்.சி.பி அணி மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
![ஐபிஎலின் 5வது போட்டியில் ஆர்.சி.பி அணி மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/8ec173d26be423e3a647d6eb156b79871680502053874571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர்.சி.பி அணி
1/8
![டாஸ் வென்ற பெங்களூர் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/75a6b9c190add75c16811159e860cbb67e3a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டாஸ் வென்ற பெங்களூர் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
2/8
![ஆரம்பம் முதலே பேட்டிங்கில் மும்பை அணி சொதப்பியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/e810a3e81cc71525bed92ddeeb3573fa2a546.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆரம்பம் முதலே பேட்டிங்கில் மும்பை அணி சொதப்பியது
3/8
![கடைசி 30 பந்துகளில் மும்பை அணி 71 ரன்களை குவித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/b3c9b8f3b0f79b6b60e5cc5df707b4578c269.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடைசி 30 பந்துகளில் மும்பை அணி 71 ரன்களை குவித்தனர்.
4/8
![20 ஓவர் முடிவில் மும்பை அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/3a9ab2c326d242c9bf86e9a1691737b42dc21.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
20 ஓவர் முடிவில் மும்பை அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தனர்.
5/8
![பெங்களூரு அணியை சேர்ந்த கரண் சர்மா 2 விக்கெட்களை கைப்பற்றினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/4bb3a4f8139078f7ccd800920fd7b7bc94f9c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெங்களூரு அணியை சேர்ந்த கரண் சர்மா 2 விக்கெட்களை கைப்பற்றினார்
6/8
![ஆர்.சி.பி அணியின் தொடக்க ஆட்டகாரர்களாகிய விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் அசத்தலாக விளையாடினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/97f7671b310475484732dc3d48d6d48a989be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர்.சி.பி அணியின் தொடக்க ஆட்டகாரர்களாகிய விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் அசத்தலாக விளையாடினர்.
7/8
![முடிவில் ஆர்.சி.பி அணி 16.2 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்து முதல் வெற்றியை ருசித்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/5828946ce95df107de08c7612a31b8bac28b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முடிவில் ஆர்.சி.பி அணி 16.2 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்து முதல் வெற்றியை ருசித்தது.
8/8
![ஆர்.சி.பியின் கேப்டன் விராட் கோலி 82 ரன்களை குவிக்க, ஃபாஃப் டு பிளெசிஸ் 73 ரன்களை குவித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/83588b584e666dfdc5ad55088bda209678133.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர்.சி.பியின் கேப்டன் விராட் கோலி 82 ரன்களை குவிக்க, ஃபாஃப் டு பிளெசிஸ் 73 ரன்களை குவித்தார்.
Published at : 03 Apr 2023 12:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion