மேலும் அறிய
IPL 2023 : வீணாய் போன ருத்ராஜின் தாண்டவம்..தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்த சி.எஸ்.கே!
குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
ஐபிஎல்
1/5

கடைசி 5 ஓவர்களில் சுமார் 38 ரன் தேவை என்ற நிலையில் விஜய் ஷங்கர் மற்றும் ரஷீத் கானின் ஆட்டம் அணியின் வெற்றியை உறுதி செய்தது.
2/5

சென்னை அணியில் முதலாவதாக களம் இறங்கிய டெவோன் கான்வே சொர்ப்ப ரன்களில் ஆட்டம் இழக்க ருத்துராஜின் தாண்டவத்தால், சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
Published at : 01 Apr 2023 02:27 PM (IST)
மேலும் படிக்க





















