மேலும் அறிய
Jaddu wins : ‘மாறா நீ ஜெயிச்சிட்ட மாறா..’மைதானத்தில் தனது மனைவியை கட்டி தழுவிய ஜடேஜா !
நேற்றைய போட்டியில் ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் சி.எஸ்.கே வெற்றி பெற்ற பின், போட்டியின் இறுதியில் தனது மனைவியை இறுக்கி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ஜடேஜா.

கண் கலங்கிய ஜடேஜா
1/5

கடந்த 2012ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா, பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு, அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளங்கி வருகிறார்.
2/5

நேற்று நடந்த இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 214 ரன்களை குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன் குவித்து 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
3/5

பின்னர் சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, கடைசி ஓவரின் இரண்டு பந்துகளில் சென்னை அணி வெற்றி பெற, 10 ரன்கள் தேவைப்பட்டது.
4/5

அப்போது களத்தில் இருந்த ஜடேஜா முதல் பந்தை சிக்சருக்கும், அடுத்த பந்தை பவுண்டரிக்கும் விளாசி கடைசி பந்தில் சென்னைக்கு வெற்றியை பெற்று தந்தார்
5/5

ஜடேஜா போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்த ஜடேஜாவின் மனைவியும் பாஜக எம்.எல்.ஏவுமான ரிவாபா ஜடேஜாவை இறுக்கி அணைத்து கண்ணீர் மல்க தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
Published at : 30 May 2023 01:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion