மேலும் அறிய
IPL Auctions 2023 : சி.எஸ்.கே அணிக்கு திரும்பிய லார்ட் ஷர்துல் தாக்கூர்..!
IPL Auctions 2023 : மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பினார் ஷர்துல் தாக்கூர்.

ஷர்துல் தாக்கூர்
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர் ஷர்துல் தாக்கூர்.
2/6

இவர் 2018 முதல் 2021 ஆண்டுகளில் ஐ.பி.எலில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடினார்.
3/6

அதன் பிறகு இவர் டெல்லி அணிக்காக விளையாடினார்.
4/6

அதனைத்தொடர்ந்து 2023 ஆண்டில் கொல்கத்தா அணிக்காக இவர் விளையாடினார், அதன் பிறகு கொல்கத்தா அணி இவரை விடுவித்தது.
5/6

2024 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் மினி ஏலம் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் சென்னை அணி ஷர்துல் தாக்கூரை வாங்கியுள்ளது.
6/6

2 கோடி ரூபாயை அடிப்படை விலையாக கொண்ட ஷர்துலை சென்னை அணி 4 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published at : 19 Dec 2023 02:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement