மேலும் அறிய
MI vs DC: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பையும், டாப் இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் டெல்லியும்!
மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்
1/6

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகள் சொதப்பலாக அமைந்துள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவிய மும்பை இந்தியன்ஸ், கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆல்-ரவுண்டிங் பர்ஃபாமென்ஸ் தந்து கம் - பேக் கொடுத்தது.
2/6

எனினும், இனி வரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும் என்பதால், டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை டஃப் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Published at : 02 Oct 2021 01:05 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















