மேலும் அறிய
CSK vs PBKS: பிராவோ பிறந்தநாள்; தோனி டான்ஸ் - இது சிஎஸ்கே லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
தோனி - பிராவோ
1/6

2021 ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையோடு லீக் போட்டிகள் முடிவடைய இருக்கும் நிலையில், துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
2/6

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி துபாய் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.
Published at : 07 Oct 2021 12:15 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















