மேலும் அறிய
Hardik Pandya : 2024 ஐ.பி.எல் சீசனில் இருந்து வெளியேறுகிறாரா ஹார்திக் பாண்ட்யா..?
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்ட்யா 2024 ஆண்டு ஐ.பி.எல் சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்-ரௌண்டராக செயல்பட்டு வருபவர் ஹார்திக் பாண்ட்யா.
2/6

ஐ,பி.எலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவர், கடந்த இரண்டு வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
3/6

அதன் பிறகு இவர் சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் மும்பை அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டார்.
4/6

இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
5/6

தற்போது இவர் கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
6/6

மேலும் இதனால் இவர் வரும் 2024 ஐ.பி.எல் சீசனில் விளையாடம்மாட்டார் என்ற தகவலும் பரவி வருகிறது.
Published at : 24 Dec 2023 01:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion