மேலும் அறிய
Junior Asia cup hockey : "சக் தே இந்தியா..” ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில், நடப்பு சாம்பியனான இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது.

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி
1/6

10 ஆவது ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரில் நடந்தது.
2/6

இக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
3/6

இந்நிலையில் நடப்பு சாம்பியனான இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது.
4/6

இந்தியாவிற்காக அன்கட் பிர் சிங், அபராஜீத் சிங் ஆகியோர் கோல் அடித்தனர்.
5/6

4 ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்ற இந்தியா உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
6/6

இதற்கு முன்னதாக 2004, 2008 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இக்கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published at : 02 Jun 2023 03:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
ஐபிஎல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion