மேலும் அறிய
IPL 2021: எந்தெந்த அணி எந்த இடத்தில்? 2021 ஐபிஎல் முதல் பாதி ரீவைண்ட்!
ஐபிஎல் 2021
1/9

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஐபிஎல் முதல் பாதி முடிவில் டேபிள் டாப்பராக முதல் இடம் பிடித்துள்ளது.
2/9

சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இரு அணிகளும் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் சென்னை முன்னிலைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
Published at : 15 Sep 2021 10:01 PM (IST)
மேலும் படிக்க





















