மேலும் அறிய
ஐசிசியின் கனவு அணி வெளியீடு..அதில் எத்தனை இந்திய வீரர்கள் இருக்காங்க தெரியுமா?
ஐசிசி, உலகின் சிறந்த வீரர்களைக் கொண்டு இந்தாண்டின் கனவு அணியை உருவாக்கியுள்ளது.

ரோஹித் ஷர்மா - விராட் கோலி
1/6

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வருடா வருடம் சிறந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்குவதுண்டு.
2/6

இந்நிகழ்வில் ஐசிசி, உலகின் சிறந்த வீரர்களைக் கொண்டு ஒரு அணியை உருவாக்கியுள்ளது.
3/6

இந்த அணியில் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். உலகின் சிறந்த வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அணியின் கேப்டனாக கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
4/6

ஐசிசி கனவு அணியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ,சுப்மன் கில், முகமது சமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
5/6

குல்தீப் யாதவ் கடந்த 2023 ஆம் ஆண்டில் சுழற் பந்துவீச்சு பிரிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபராக இருக்கிறார். முகமது சிராஜ் கடந்த 2023 ஆம் ஆண்டில் வேக பந்துவீச்சு பிரிவில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
6/6

ரோஹித் ஷர்மா கடந்தாண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர் விராட் கோலி கிரிக்கெட் உலகில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Published at : 24 Jan 2024 04:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion