மேலும் அறிய
Yuvraj Singh : “இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது” - இளம் வீரர்களை நினைத்து பரிதாபப்பட்ட யுவ்ராஜ் சிங்!
Yuvraj Singh : “தற்போது இருக்கும் நிலைக்கு இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது” - யுவ்ராஜ்

யுவ்ராஜ் சிங்
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இவர் பெயர் அறியாத கிரிக்கெட் ரசிகர்களே கிடையாது.
2/6

இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தும் அதனை பொறுட்படுத்தாமல் விளையாடி இந்திய அணி கோப்பை வெல்ல இவரும் ஒரு காரணம்
3/6

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றி கூறிந்தார்
4/6

“தற்போது இருக்கும் நிலைக்கு இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது” - யுவ்ராஜ்
5/6

“தொடக்க ஆட்டக்காரர்கள், ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே ஆட்டமிழந்தால், பின்னர் வந்து களத்தில் ஆடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுமையாகவும் பொறுப்புடனும் ஆட வேண்டும்” - யுவ்ராஜ்
6/6

பின்னர் யுவ்ராஜ் சிங் பேசியதாவது, “உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் குணமடைந்து திரும்ப வேண்டும். இல்லை என்றால் அதற்கு தகுதியான வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்”
Published at : 09 Aug 2023 05:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion