மேலும் அறிய
உலககோப்பை நாயகன் தோனியின் சாதனைகள்..!

எம்.எஸ் தோனி
1/7

ஐசிசியின் முதல் உலககோப்பையை வென்ற கேப்டன்..!
2/7

கேப்டன் கூல் தலைமையில் 2011ல் உலககோப்பையை வென்றது இந்தியா..!
3/7

Definitely Not என்று சொல்லி நான்காவது ஐபிஎல் கோப்பையை வென்று மாஸ் காட்டியவர்..!
4/7

இந்திய கிரிகெட் அணியை பலம் வாய்ந்த அணியாக மாற்றியதில் தோனி மிகப்பெரிய தோணி..!
5/7

மின்னல் வேக விக்கெட் கீப்பர் என எதிர் அணியினரே சொல்லும் அளவிற்கு வேகமானவர்..!
6/7

இந்திய அணியின் சக்ஸஸ் ஃபுல் கேப்டன் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர்..!
7/7

மேட்ச் வின்னர் தோனிக்கு வரும் 7ம் தேதி41வது பிறந்தநாள்..!
Published at : 01 Jul 2022 11:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion