மேலும் அறிய
Timed Out Rule : கிரிக்கெட்டில் டைம்ட் அவுட் ரூல் என்றால் என்ன..? இப்போவே தெரிஞ்சிக்கோங்க..!
Timed Out Rule : கிரிக்கெட்டில் டைம்ட் அவுட் ரூல் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!

மேத்யூஸ்
1/6

கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற்ற இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஏஞ்ச்லோ மேத்தியூசிற்கு வழங்கப்பட்ட டைம்ட் அவுட் விக்கெட் பெரிய பேசுப்பொருள் ஆனது.
2/6

டைம்ட் அவுட் ரூல் என்றால் என்ன..? இங்கு பார்க்கலாம்.
3/6

ஒரு பேட்ஸ்மேன் தனது விக்கெட்டை இழந்த உடன், அடுத்த 2 நிமிடங்களுக்குள் அடுத்த பேட்ஸ்மேன் வந்து முதல் பந்தை விளையாடி இருக்க வேண்டும்.
4/6

அவ்வாறு செய்யாமல் அவர் நேரத்தை கடத்தி கொண்டிருந்தால் அவருக்கு டைம்ட் அவுட் முறையில் அவுட் கொடுக்கப்படும்.
5/6

இந்த விக்கெட் பௌளரின் கணக்கில் சேராது.
6/6

அவுட்டாகும் வீரர் பேவிலியன் திரும்பும் நேரத்தையும் மாற்று வீரர் சரியான நேரத்தில் களத்திற்குள் செல்வதையும் கேப்டன் உறுதி செய்ய வேண்டும்.
Published at : 09 Nov 2023 09:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement