மேலும் அறிய
WI Vs OMA : உலக கோப்பை வாய்ப்பை தவறவிட்ட ஓமன்..ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!
சூப்பர் சிக்ஸ் உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் ஓமன் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்
1/6

சூப்பர் சிக்ஸ் தகுதி சுற்று போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஓமன் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஓமன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
2/6

முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணியின் ஆட்டக்காரர்களான காஷ்யப் பிரஜாபதி, ஜதீந்தர் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேர பின்னர் வந்த ஓமன் அணியின் கேப்டன் அகிப் இல்யாஸ் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
Published at : 06 Jul 2023 01:47 PM (IST)
மேலும் படிக்க





















