மேலும் அறிய
அரை சதம் அடித்த கோலி சச்சினின் இரட்டை சாதனையை முறியடிப்பாரா?
நடந்து கொண்டிருக்கும் அரையிறுதி போட்டியில் விராட் சதம் அடித்தால் சச்சினின் இரண்டு சாதனைகளையும் முறியடிக்கலாம்.

சச்சின் டெண்டுல்கர் - விராட் கோலி
1/6

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிரடி காட்டிவரும் இந்திய அணி நடந்து முடிந்த அனைத்து லீக் போட்டிகளிலும் வென்றுள்ளது.
2/6

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 594 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
3/6

இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் இரண்டு சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
4/6

இதுவரையில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இளம் வயதில் 49வது சதத்தை பதிசெய்துள்ளார் விராட்
5/6

நடந்து கொண்டிருக்கும் அரையிறுதி போட்டியில் விராட் சதம் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் 49வது சதத்தை முந்தி முறியடிக்கலாம்.
6/6

விராட் சதமடித்தால் தனது 50வது சதத்தை பூர்த்திசெய்வது மட்டுமல்லாமல் 2003 உலகல்கோப்பையில் 673 ரன்களை எடுத்த சச்சினின் மற்றொரு சாதனையும் முறியடிக்கலாம்.
Published at : 15 Nov 2023 04:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement