மேலும் அறிய

Hardik Pandya : சொந்த ஊருக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியாவை அன்புடன் வரவேற்ற மக்கள்!

Hardik Pandya : தனது சொந்த ஊருக்குத் திரும்பிய ஹர்திக் பாண்டியாவுக்கு வடோதராவில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹர்திக் பாண்டியா

1/5
2024 ஆம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக களம் கண்டது.

2/5
தென்னாப்பிரிக்க அணிக்கு 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் வசமே பந்து இருந்தது. இறுதியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3/5
கடந்த 11 வருடத்தில் சர்வதேச அளவில் எந்தவிதமான போட்டியிலும் வெற்றி பெறாத இந்திய கிரிக்கெட் அணிக்கு, 2024 டி20 உலகக்கோப்பை வெற்றி வரப்பிரசாதமாக அமைந்தது.

4/5
தாய்நாட்டிற்கு திரும்பிய இந்திய அணி முதலில் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சென்று வாழ்த்துகளை பெற்றனர். பின்னர் மும்மையின் மரைன் ட்ரைவில் ஓபன் ரோட் ஷோ நடத்தப்பட்டது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

5/5
தற்போது ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வடோதராவிற்கு சென்றுள்ளார். அங்கு நடந்த ரோட் ஷோவில் எக்கச்சக்கமான மக்கள் கலந்து கொண்டு கிரிக்கெட் நாயகன் பாண்டியாவை அன்போடு வரவேற்றனர்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive: 4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!

Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!

ABP Premium

வீடியோ

BJP vs Congress | ராகுல் அலை வீசுது..!மோடி - அமித்ஷா.. ஒத்து!ஹரியானாவில் சறுக்கும் பாஜக!Suresh Gopi vs Amit Shah | சுரேஷ் கோபி சர்ச்சை பேச்சு! பறிபோகும் அமைச்சர் பதவி?அதிருப்தியில் அமித்ஷாMamata Letter to Modi : ”15 நாள் தான் Time!”மோடிக்கு மம்தா பரபரப்பு கடிதம் பாலியல் வன்கொடுமை சம்பவம்Murugan Muthamzh Manadu : உலக முத்தமிழ் முருகன் மாநாடு..திமுக அரசு நடத்துவது ஏன்? பணிகள் தீவிரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive: 4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!
Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?

Rahul Dravid:நல்ல சம்பளம் கொடுங்கள் நானே நடிக்கிறேன்.. மாஸ் காட்டிய ட்ராவிட்

Actor Nakul : நடுராத்திரி ஆணுறை வாங்கிவரச் சொன்னார்.. வாஸ்கோடகாமா பட உதவி இயக்குநர் வேதனை
நடுராத்திரி ஆணுறை வாங்கிவரச் சொன்னார்.. வாஸ்கோடகாமா பட உதவி இயக்குநர் வேதனை
தயங்கி நின்ற உக்ரைன் அதிபர்.. ஆரத்தழுவி கட்டியணைத்த பிரதமர் மோடி.. அடடே செம்ம!

Embed widget