மேலும் அறிய
SMP Vs CSG : சேப்பாக்கம் அணியின் கனவை கடைசி நிமிடத்தில் தவிடுபொடியாக்கிய மதுரை அணி!
சேப்பாக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் இழக்க, பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர்.
த்ரில் வெற்றி பெற்ற மதுரை பாந்தர்ஸ்
1/6

7 வது சீசன் டி.என்.பி.எல் போட்டியின் லீக் ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது.நேற்று இரவு 7:15 மணிக்கு நடந்த போட்டியில் மதுரை அணியை எதிர்கொண்டது சேப்பாக்கம். டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

முதலில் களமிறங்கிய மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வி.ஆதித்யா, ஹரி நிஷாந்த் ஆகியோர் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் வந்தவர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப மதுரை அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து என்ன செய்வதன்று அறியாமல் தவித்தது.
Published at : 27 Jun 2023 11:26 AM (IST)
மேலும் படிக்க





















