மேலும் அறிய
SMP Vs BT: தொடரை விட்டு வெளியேறிய திருச்சி...அமர்க்களமாக ஆடி ஹாட்ரிக் வெற்றி பெற்ற மதுரை!
7வது சீசன் டி.என்.பி.எல் போட்டி சேலம் அடுத்த வாழப்பாடியில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 21 வது லீக் போட்டியில் திருச்சி அணி மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. சிறப்பக விளையாடிய மதுரை வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணி
1/6

7வது சீசன் டி.என்.பி.எல் போட்டி சேலம் அடுத்த வாழப்பாடியில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 21 வது லீக் போட்டியில் திருச்சி அணி மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய முன்வந்தது.
2/6

ஆரம்பம் முதலே திருச்சி அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர் மதுரை அணியின் பந்துவீச்சாளர்கள். திருச்சி அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான கங்கா ஸ்ரீதர் ராஜு முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
Published at : 30 Jun 2023 11:20 AM (IST)
மேலும் படிக்க





















