மேலும் அறிய
TNPL 2023: நடப்பு சாம்பியனை வெற்றிகொள்ளுமா நெல்லை? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
TNPL 2023: முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் நெல்லை, சாம்பியனான கோவை கிங்ஸ் அணியை வெற்றிகொள்ளுமா என்பதை இன்று பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
டி.என்.பி.எல் இறுதிப்போட்டி
1/6

7வது சீசன் டி.என்.பி.எல் தொடர் தற்போது இறுதி போட்டியை வந்தடைந்துள்ளது.இந்த போடியில் நெல்லை அணி கோவையுடன் பலப்பரிச்சை நடத்துகிறது.
2/6

நெல்லை இறுதிப்போட்டிக்குள் நுழைவது இதுவே முதல் முறை என்பதால் வெற்றி பெறும் முனைப்புடன் நெல்லை அணி உள்ளது
Published at : 12 Jul 2023 05:30 PM (IST)
மேலும் படிக்க




















