மேலும் அறிய
SL Vs ZIM : ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி உலக கோப்பைக்கு முன்னேறிய இலங்கை அணி!
சூப்பர் சிக்ஸ் தகுதி சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை அணி உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளது.
வெற்றி பெற்ற இலங்கை அணி
1/6

உலக கோப்பை தகுதி சுற்றான சூப்பர் சிக்ஸ் போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டது ஜிம்பாப்வே. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது ஜிம்பாப்வே.
2/6

ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாய்லார்ட் கம்பி டக்-அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய வெஸ்லி மாதேவரும் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்க ஜிம்பாப்வே அணி சோகத்தில் ஆழ்ந்தது.
Published at : 03 Jul 2023 04:32 PM (IST)
மேலும் படிக்க





















