மேலும் அறிய
SL Vs Oman : உலக கோப்பை கிரிக்கேட் போட்டியின் தகுதி சுற்றில் ஓமனை வீழ்த்திய இலங்கை அணி!
இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர்களான கருணாரத்னே மற்றும் பதும் நிசாங்கா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இலங்கை Vs ஓமன்
1/6

உலக கோப்பை கிரிக்கேட் போட்டி தகுதி சுற்று ஜிம்மாப்வேயின் புலவாயோ மற்றும் ஹராரே ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.நேற்று 11வது லீக் ஆட்டத்தில் ஓமனை எதிர்கொண்டது இலங்கை.
2/6

டாஸ் வென்ற இலங்கை அணி ஓமன் அணியை பேட் செய்ய அழைத்தது.
3/6

இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத ஓமன் தடுமாறியது. குறிப்பாக இலங்கை அணியின் ஹசரங்கா சிறப்பாக பந்து வீசினார்.
4/6

30.2 ஓவர்கள் வரை தாக்கு பிடித்த ஓமன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
5/6

எளிமையான இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர்களான கருணாரத்னே மற்றும் பதும் நிசாங்கா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
6/6

15 ஓவரில் 100 ரன்கள் அடித்து இலங்கை அணி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா தலா 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதற்கு முன்னால் நடந்த போட்டியில் ஹசரங்கா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 24 Jun 2023 04:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
உலகம்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion