மேலும் அறிய
SL Vs AFG : ஆப்கனிஸ்தானுக்கு அடிமேல் அடி கொடுத்து வெற்றி பெற்ற இலங்கை!
16 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் அடித்த இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை தொடரை வென்றது.
ஆப்கானிஸ்தான் Vs இலங்கை
1/6

நேற்று ஆப்கானிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
2/6

தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் அணியின் மீது இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தியது.
Published at : 08 Jun 2023 01:46 PM (IST)
மேலும் படிக்க





















