மேலும் அறிய
ரோகித்தின் சிறந்த ஐபிஎல் சீசன்கள்..!

கேப்டன் ரோகித்
1/7

2013ம் ஆண்டிலிருந்து மும்பை அணியின் கேப்டனாக இருக்கிறார்.
2/7

அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற (5 முறை) கேப்டன் இவர் தான்.
3/7

2013ல் கோப்பையை வென்ற போது 538 ரன்கள் விளாசியிருந்தார்.
4/7

2015ல் கோப்பையை வென்ற போது 482 ரன்கள் அடித்துள்ளார்..!
5/7

2017ல் கோப்பையை வென்ற போது 333 ரன்கள் எடுத்துள்ளார்..!
6/7

2019ல் கோப்பையை வென்ற போது 405 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியுள்ளார்..!
7/7

2020ல் கோப்பையை வென்ற போது 332 ரன்கள் சேகரித்துள்ளார்..!
Published at : 23 Jun 2022 07:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion