மேலும் அறிய
Ravichandran Ashwin : 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியாவின் மூன்றாவது வீரர்!
700 விக்கெட்டை விழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
1/6

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஓடிஐ, ஐந்து டி 20 போட்டிகள் விளையாட உள்ளன.
2/6

முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் செய்ய தீர்மாணித்தது.
Published at : 14 Jul 2023 11:06 AM (IST)
மேலும் படிக்க





















