மேலும் அறிய
WPL 2023 : மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் வெற்றிக்கோப்பையை தட்டிய மும்பை இந்தியன்ஸ்!
WPL 2023 : முதல் முறையாக நடந்த மகளிர் ஐபிஎல் போட்டியில், மும்பை அணி வெற்றிக்கோப்பையை பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்
1/6

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
2/6

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 131/9 ரன்கள் எடுத்தனர்.
3/6

அதிகபட்சமாக டெல்லி அணியில் மெக் லென்னிங் 35 ரன்கள் எடுத்தார்.
4/6

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவரில் இலக்கை எட்டியது
5/6

ஆட்டநாயகி விருதை நாட் சிவேர் பிரண்ட்டும் மற்றும் தொடர்நாயகி விருதை ஹேலி மேத்யூஸும் பெற்றனர்.
6/6

முதல் முறையாக நடந்த மகளிர் ஐபிஎல் போட்டியில், மும்பை அணி வெற்றிக்கோப்பையை பெற்றுள்ளது.
Published at : 27 Mar 2023 11:58 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion