மேலும் அறிய

2023 உலகக்கோப்பை தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணி வீரர்கள்!

2023 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 9 போட்டிகளில் வென்ற இந்திய அணி நேற்று நடந்த அரையிறுதி போட்டியிலும் வென்றது.

இந்திய அணியின் ஆட்ட நாயகர்கள்

1/11
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளது .நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்து அணிகளும் மோதின. 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி  இறுதி  போட்டிக்கு நான்காவது  முறையாக நுழைந்தது இந்தியா. நடைபெற்ற லீக் போட்டிகள் மற்றும் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியை சேர்த்து மொத்தம் நடந்த பத்து போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.

2/11
முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் கே எல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

3/11
இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

4/11
மூன்றாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்  பூம்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

5/11
நான்காவது லீக் போட்டியில் பங்களாதேஷை எதிர்கொண்ட இந்திய அணி 7  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

6/11
ஐந்தாவது லீக் ஆட்டத்தில் 4  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து  அணியை வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடரில் முகமது ஷமி  ஆட்டநாயகன் விருதை வென்றார்.

7/11
ஆறாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்ட  நாயகன் விருதை வென்றார்.

8/11
ஏழாவது லீக் ஆட்டத்தில் 302 ரன்கள் வித்தியாசத்தில்  இலங்கையணியை வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடரில் முகமது ஷமி  ஆட்டநாயகன் விருதை வென்றார்

9/11
எட்டாவது லீக் ஆட்டத்தில்  தென் ஆப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடரில் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

10/11
ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் 160 ரன்கள்  வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி இந்த தொடரில் ஷ்ரேயஸ் அய்யர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

11/11
அரையிறுதி போட்டியில் 70 ரன்கள் விதிசாயசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது இந்திய அணி. இந்த தொடரில் முகமது ஷமி  ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!

அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?

மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 

’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?

Embed widget