மேலும் அறிய
Rashid Khan: ஆப்கன் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானின் சாதனைகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், டி20 அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷித் கான்
1/6

ஆப்கன் கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரர் ரஷித் கான்.
2/6

ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார் ரஷித் கான்
Published at : 29 Dec 2022 11:58 PM (IST)
மேலும் படிக்க





















