மேலும் அறிய
IND vs IRE : இளம் வீரர்களை களத்தில் இறக்கி தொடரை கைப்பற்றிய இந்தியா!
IND vs IRE: மூன்றாவது டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.
இந்திய அணி
1/6

இந்தியா -அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
2/6

முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் விதிப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று அறிவிக்க பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆயர்லாந்து அணியை இந்தியா வீழ்த்தியது.
Published at : 24 Aug 2023 11:17 AM (IST)
மேலும் படிக்க





















