மேலும் அறிய
IND Vs WI: இந்திய அணிக்கு எளிமையான வெற்றி வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இந்திய அணி 181 ரன்களுக்கு டிக்லர் செய்துவிட்டது.

முகமது சிராஜ்
1/6

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.
2/6

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அபாரமாக ஆடி 438 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்கள் எடுத்தார்
3/6

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும் பின்னர் தடுமாறியது.
4/6

சிராஜின் அதிவேக பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 7.5 ஓவர்களை மட்டும் வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்
5/6

255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்
6/6

இதனால் 24 ஓவரில் 181 ரன்கள் எடுத்து டிக்லர் செய்தது இந்திய அணி. இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களை எடுத்துள்ளது
Published at : 24 Jul 2023 05:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion