மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ind Vs Aus : நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கா..இல்லையா?
கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
![கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/d315d015157fd93fa7bd49a398f6febc1679395701348571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரோஹித் ஷர்மா - ஸ்டீவ் ஸ்மித்
1/6
![நாளை இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டிக்கு வீரர்கள் இன்று பயிற்சி எடுத்துவருகிறார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/0447cd303085a6998b2ab7f8e9b194e29fe40.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாளை இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டிக்கு வீரர்கள் இன்று பயிற்சி எடுத்துவருகிறார்கள்.
2/6
![2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வி அடைந்ததால் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/b819b42cfee6053d1b0a4536034de4611fd52.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வி அடைந்ததால் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
3/6
![இந்திய அணி பொருத்தவரையில் ஷமி மற்றும் சிராஜின் பந்துவீச்சுஜாலம், ஆஸ்திரேலியாவிடம் எடுபடவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/43f6146e5229b4538c20f69869b270a69dfa6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணி பொருத்தவரையில் ஷமி மற்றும் சிராஜின் பந்துவீச்சுஜாலம், ஆஸ்திரேலியாவிடம் எடுபடவில்லை.
4/6
![ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பின்னி பெடல் எடுத்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/b79456fda3a1561452b698fbf167be4cad4cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பின்னி பெடல் எடுத்தனர்.
5/6
![குறிப்பாக மிட்சேல் ஸ்டார்க் மற்றும் மார்ஷ் ஆஸ்திரேலியா அணிக்கு கூடுதல் பலம் சேர்த்தார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/6fc2e8b74363f8afc6d7253d5e9e5284d105a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குறிப்பாக மிட்சேல் ஸ்டார்க் மற்றும் மார்ஷ் ஆஸ்திரேலியா அணிக்கு கூடுதல் பலம் சேர்த்தார்கள்.
6/6
![இந்த போட்டியில் இந்திய அணி, வாழ்வா சாவா நிலையில் உள்ளனர் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/f3ccdd27d2000e3f9255a7e3e2c488003f903.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போட்டியில் இந்திய அணி, வாழ்வா சாவா நிலையில் உள்ளனர் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Published at : 21 Mar 2023 04:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion