மேலும் அறிய
National Cricket Academy pics: பெங்களூருவில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் புதிய தேசிய கிரிக்கெட் அகாடெமி... ப்ளான் இதுதான்!
தேசிய கிரிக்கெட் அகாடெமி மைதானம்
1/6

ஏற்கனவே தேசிய கிரிக்கெட் அகாடெமி செயல்பட்டு வரும் நிலையில், புதிய மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது
2/6

பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
Published at : 15 Feb 2022 09:45 AM (IST)
மேலும் படிக்க





















