மேலும் அறிய
Rishab Pant & Axar Patel : திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் பட்டேல்!
Rishab Pant & Axar Patel : திருப்பதி சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் பட்டேலின் புகைப்படங்களை இங்கு காணலாம்.

ரிஷப் பந்த்
1/6

ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் பட்டேல் இருவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள்.
2/6

ரிஷப் பண்டிற்கு கடந்த 2022 ஆண்டு டிசம்பர் மாதத்தில் கார் விபத்து ஏற்பட்டது, மிகவும் மோசமான நிலையில் இருந்த ரிஷப், தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
3/6

நடப்பு உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டிருந்த அக்ஷர் பட்டேல் காயம் காரணமாக அணியில் இருந்து விலக்கப்பட்டார்.
4/6

இந்நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் பட்டேல் இருவரும் திருப்பதி தேவஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
5/6

இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள ரிஷப் பண்ட், ’ கோவிலை விட்டு வெளியேற மனமில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
6/6

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 03 Nov 2023 01:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion