மேலும் அறிய
Advertisement

INDvsNZ: நியூசி.,யை காலி செய்து டி20 ’தொடர்’ வெற்றியுடன் தொடங்கி இருக்கும் டிராவிட் - ரோஹித் கூட்டணி

இந்தியா vs நியூசிலாந்து
1/6

இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார்.
2/6

இந்த போட்டியில், 2021 ஐபிஎல் தொடர் பர்பிள் கேப் வின்னர், ஹர்ஷல் பட்டேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறார். அறிமுகத்திற்கான இந்திய அணி தொப்பியை முன்னாள் இந்திய அணி வீரர் அஜீத் அகார்கரிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.
3/6

அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.
4/6

இந்திய அணியைப் பொருத்தவரை, ஹர்ஷல் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளும், அக்சர், அஷ்வின், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
5/6

இலக்கை சேஸ் செய்த இந்திய அணிக்கு ராகுல், ரோஹித் அதிரடி ஓப்பனிங் கொடுத்தனர். இரு வீரர்களும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணி 100 ரன்கள் எட்டும் வரை விக்கெட் விழவில்லை. போட்டியின் 14வது ஓவரில்தான் ராகுல் (65) அவுட்டானார்.
6/6

அவரை அடுத்து ரோஹித் (55) அவுட்டாகி வெளியேறினாலும், வின்னிங் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார் ரிஷப் பண்ட். 17.2 ஓவர்களில், 155 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இதனால் 7 விக்கெட் இழப்பிற்கு போட்டியை வென்று அசத்தியது ரோஹித் அண்ட் கோ.
Published at : 20 Nov 2021 06:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion