மேலும் அறிய
IND vs WI, 2nd ODI practice pics: அணிக்கு திரும்பிய ராகுல்... கொரோனாவில் இருந்து மீண்ட சைனி... தீவிர பயிற்சியில் இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
1/6

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் மட்டும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
2/6

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது. அதனை அடுத்து, நாளை நடக்க இருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்திய அணி.
Published at : 08 Feb 2022 11:00 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு





















