மேலும் அறிய
ICC Key Matches : அதிகம் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை தொடரின் ஐந்து போட்டிகள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. அதைதொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐந்து போட்டிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டது ஐசிசி.

ஐசிசி போட்டி
1/6

இந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.
2/6

இந்தியா vs பாகிஸ்தான் : இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்றாலே எப்போதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் அதே வண்ணம் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கவிருக்கும் போட்டிக்கும் எதிர்பார்பு உள்ளது.
3/6

இங்கிலாந்து vs நியூசிலாந்து : கேன் வில்லியம்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஜோஸ் பட்லர் தலைமையிலான அணியும் வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி மோதுகிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் இப்போட்டியின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
4/6

இந்தியா vs ஆஸ்திரேலியா : உலக கோப்பை போட்டியில் 5 முறை வென்ற ஆஸ்திரேலிய அணியை 2 முறை வென்ற இந்திய அணி ஏதிர் கொள்கிறது. அதனால் எதிர்பார்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
5/6

ஆஸ்திரேலியா vs தென் ஆப்ரிக்கா :உலக கோப்பை போட்டியில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆனாலும் இந்த வருடம் ஆஸ்திரேலியா வீரர்களை சமாளிக்கும் வீரர்களாக தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது
6/6

வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் : இந்த வருடம் நடக்கும் உலக கோப்பை போட்டியில் வங்கதேச அணியில் ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் போன்றோர் இருப்பதால் பந்துவீச்சு அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு தடையாக அமையும் என கணிக்கப்படுகிறது .
Published at : 27 Jun 2023 05:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
உலகம்
செங்கல்பட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion