மேலும் அறிய
Deepak Chahar : சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தீபக் சாஹரின் பிறந்தநாள் இன்று!
Deepak Chahar : பிறந்தநாள் காணும் தீபக் சாஹருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தீபக் சாஹர்
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பந்துவீச்சாளர்களுள் ஒருவர் தீபக் சாஹர்.
2/6

இவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
Published at : 07 Aug 2023 05:02 PM (IST)
மேலும் படிக்க





















