மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Most Hundreds in WCC : உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த டாப் 5 வீரர்கள்!
Most Hundreds in WCC : உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியல் இதோ..
![Most Hundreds in WCC : உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியல் இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/6c510a80bc11627e539df69d4dd87dca1699008475013501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சச்சின் டெண்டுல்கர் - ரோஹித் ஷர்மா
1/6
![உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதங்களை குவித்துள்ள வீரர்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/838ed68872ff124518dd5a4ef2c3929cfd852.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதங்களை குவித்துள்ள வீரர்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
2/6
![முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். இவர் 24 போட்டிகளில் 7 சதங்களை விளாசியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/9f202edb2ad3ab88cdf5a2291ff4b2d35c03b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். இவர் 24 போட்டிகளில் 7 சதங்களை விளாசியுள்ளார்.
3/6
![இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இருக்கிறார், இவர் 24 போட்டியில் 6 சதங்களை விளாசியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/ef35353eb291747c244930491e3d469b4de59.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இருக்கிறார், இவர் 24 போட்டியில் 6 சதங்களை விளாசியுள்ளார்.
4/6
![45 போட்டிகளில் 6 சதங்களுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/c2fb03777453f02624303188d1cd49166b636.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
45 போட்டிகளில் 6 சதங்களுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
5/6
![இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, 37 போட்டிகளில் 5 சதங்களை விளாசி இந்த பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/2adf79ac7123f52466dd80a20200676a3ab41.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, 37 போட்டிகளில் 5 சதங்களை விளாசி இந்த பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கிறார்.
6/6
![ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இருக்கிறார். இவர் 46 போட்டிகளில் 5 சதங்களை விளாசியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/ba70f192d7182ad6435c5a8643b3133437aa8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இருக்கிறார். இவர் 46 போட்டிகளில் 5 சதங்களை விளாசியுள்ளார்.
Published at : 03 Nov 2023 04:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion