மேலும் அறிய
WPL 2023 : முதன்முறையாக வெற்றிக்கணியை எட்டிய ஆர்.சி.பியின் மகளிர் அணி!
ஐந்து ஆட்டங்களுக்கு பிறகு ஒருவழியாக ஆர்.சி .பி மகளிர் அணி முதல் வெற்றி பெற்றது.

மகளிர் ஆர்.சி.பி அணி
1/6

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
2/6

19.3 ஓவர் முடிவில் உபி வாரியர்ஸ் அணி 135 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
3/6

அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 18 ஒவரிலே வெற்றி பெற்றது.களம்இறங்கிய பெங்களூர் அணி 18 ஒவேரிலே வெற்றி பெற்றது.
4/6

அதிகபட்சமாக பெங்களூர் அணி கனிகா அஹுஜா 41 ரன்கள் எடுத்தனர்.
5/6

ஒருவழியாக ஆர்.சி .பி அணி முதல் வெற்றியை பெற்றது.
6/6

ஆட்டநாயகி விருதை பெற்றார் கனிகா அஹுஜா.
Published at : 16 Mar 2023 12:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விழுப்புரம்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion