மேலும் அறிய
Ind Vs Aus : கதறும் இந்திய அணியின் ரசிகர்கள்.. வெற்றி கோப்பையை தட்டித்தூக்கிய ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா அணி 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
1/6

உலக கோப்பை டெஸ்ட் போட்டியில் 444 இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய. களத்தில் இறங்கிய விராட் கோலியும் ரஹானேவும் மதியம் உணவு வரை ஆட்டம் இழக்காமல் இருந்தால் உலக கோப்பை இந்தியா வசம் திரும்ப வாய்ப்பு இருந்தது.
2/6

ஆட்டம் ஆரம்பித்து 7வது ஓவரில் விராட் கோலி கவர் டிரைவ் அடிக்க முயற்சித்த போது அவர் அடித்த பந்தை ஸ்மித் கேட்ச் செய்தார்.
Published at : 12 Jun 2023 11:41 AM (IST)
மேலும் படிக்க





















