மேலும் அறிய
Ashes: வீண் போன பென் ஸ்டோக்ஸின் சதம்..2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி!
இங்கிலாந்திற்கு எதிராக நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
1/6

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த மாதம் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
2/6

இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் எடுத்திருந்தது.
Published at : 03 Jul 2023 12:10 PM (IST)
மேலும் படிக்க





















