மேலும் அறிய

Tamilnadu Roundup: முதலமைச்சர் மடல், விஜய்க்கு மீண்டும் சம்மன்?, சென்னையில் பிரதமர், மேலும் உயர்ந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • “பொங்கல் தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது“ - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து மடல்.
  • சென்னையில் காணும் பொங்கலை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாடுவதற்காக, 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள், 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு.
  • சென்னை சங்கமம் திருவிழாவை எழும்பூரில் நாளை மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
  • தமிழ்நாட்டில் அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அணைக்க முடியாது.. அந்த தீ தலைமுறை தலைமுறையாக கடந்து எரிந்து கொண்டிருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
  • பொங்கல் திருநாளுக்குப் பிறகு, விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிஐ திட்டம் என தகவல். கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விடுபட்ட கேள்விகள் அதில் இடம்பெறக்கூடும் எனவும் தகவல்.
  • பிரதமர் மோடி தலைமையில் வரும் 23-ம் தேதி மதுரையில் நடைபெற இந்த NDA கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம்.
  • ஒரு நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.13,170-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,360-க்கும் விற்பனை.
  • சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் வரும் 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
  • குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, ஈரப்பதம் அதிகரித்து, ஆங்காங்கே மரங்கள் சரிவு.
  • தென்காசியில் பெய்த கனமழை காரணமாக, குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

செவிலியர்கள் கைதுக்கு அன்புமணி கடும் கண்டனம்: தமிழக அரசுக்கு நவம்பர் 3 வரை கெடு!
செவிலியர்கள் கைதுக்கு அன்புமணி கடும் கண்டனம்: தமிழக அரசுக்கு நவம்பர் 3 வரை கெடு!
செவிலியர் போராட்டம்: குழந்தைகள் மீதும் தாக்குதலா?அநாகரிகத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்
செவிலியர் போராட்டம்: குழந்தைகள் மீதும் தாக்குதலா?அநாகரிகத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Embed widget