மேலும் அறிய
TNPL : அசத்தலான ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு முன்னேறிய கோவை கிங்ஸ்!
7-வது டி.என்.பி.எல் இறுதிப் போட்டியின் தகுதிச் சுற்றில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கோவை கிங்ஸ்
1/6

நேற்று டி.என்.பி.எல் இறுதி போட்டிக்கான தகுதி சுற்றில் திண்டுக்கல் அணியும் கோவை கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
2/6

கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
Published at : 08 Jul 2023 06:08 PM (IST)
மேலும் படிக்க





















