மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு இன்று பிறந்தநாள்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/7963b4e9b9a33f9c8f2735c8508a1073_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மெஸ்ஸி
1/9
!['லயனல் ஆண்ட்ரெஸ் மெஸ்ஸி, அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ நகரில், 1987 ஜூன் 24ல் பிறந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/39a2613722ad5617144343e308455c343a34f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'லயனல் ஆண்ட்ரெஸ் மெஸ்ஸி, அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ நகரில், 1987 ஜூன் 24ல் பிறந்தார்
2/9
![மெஸ்ஸி, ஐந்து வயதிலிருந்தே கால்பந்து விளையாட தொடங்கியவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/f2568e60f8fb29f59d70576c78de69d3bbd58.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மெஸ்ஸி, ஐந்து வயதிலிருந்தே கால்பந்து விளையாட தொடங்கியவர்
3/9
![2008ம் ஆண்டு கோடை ஒலிம்பிக் போட்டியில்... இவரது பங்களிப்பால் அர்ஜென்டினா அணி தங்கப் பதக்கம் வென்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/5ea07750b0c10d1116334530df146683060d5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2008ம் ஆண்டு கோடை ஒலிம்பிக் போட்டியில்... இவரது பங்களிப்பால் அர்ஜென்டினா அணி தங்கப் பதக்கம் வென்றது.
4/9
![10 லா லிகா கோப்பைகள், 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், 3 கிளப் உலகக் கோப்பைகள், 6 பேலன் டி ஓர் விருதுகள் பெற்றுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/65c470db788bda6288244923d075c7abe6f65.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
10 லா லிகா கோப்பைகள், 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், 3 கிளப் உலகக் கோப்பைகள், 6 பேலன் டி ஓர் விருதுகள் பெற்றுள்ளார்
5/9
![கால்பந்து உலகின் ஜாம்பவானாக உயர்ந்து நிற்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/08e5b615b99d44eadac400a3c288eaddc665b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கால்பந்து உலகின் ஜாம்பவானாக உயர்ந்து நிற்கிறார்
6/9
![சொந்த நாடான அர்ஜென்டினாவுக்காக விளையாடியவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/6906c520458c81dd00559dc01d0587b618327.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சொந்த நாடான அர்ஜென்டினாவுக்காக விளையாடியவர்
7/9
![13 வயது இளம் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்தது பார்சிலோனா க்ளப்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/96e17ed6401acb2e805b10fa9a11ad3a5eb64.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
13 வயது இளம் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்தது பார்சிலோனா க்ளப்
8/9
![20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் தொடர் நாயகன் விருது (2005) பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/0b75f167d275983cbb40c9054fda42435fa52.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் தொடர் நாயகன் விருது (2005) பெற்றார்
9/9
!['கால்பந்துக் கடவுள்’ எனப் புகழப்படும் மாரடோனா, 'கால்பந்து விளையாட்டில் எனது வாரிசு’ என்று புகழும் வெற்றி வீரரானார் மெஸ்ஸி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/6e42cbc64fe289ce6c607de3e14060498c9df.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
'கால்பந்துக் கடவுள்’ எனப் புகழப்படும் மாரடோனா, 'கால்பந்து விளையாட்டில் எனது வாரிசு’ என்று புகழும் வெற்றி வீரரானார் மெஸ்ஸி
Published at : 24 Jun 2021 09:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion