மேலும் அறிய
Advertisement

Karthigai Deepam 2022 : அண்ணாமலையார் கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இனிதே துவங்கியது!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாள் இரவு பஞ்சமூர்த்திகளின் வீதி உலா புகைப்படங்கள்

தீபத் திருவிழா - முதல் நாள் இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா
1/10

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் விநாயகர்
2/10

வண்ண மலர்கள் அலங்காரத்தில் காட்சி தரும் முருகர், வள்ளி தெய்வானை
3/10

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் உண்ணாமுலை அம்மனுடன் சமேத அண்ணாமலையார்
4/10

அழுகிய ரூபத்தில் காட்சி தரும் பராசக்தி அம்மன்
5/10

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் சண்டிகேஸ்வரர்
6/10

மூஷிக வாகனத்தில் விநாயகர் காட்சி
7/10

மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் காட்சி
8/10

வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் காட்சி
9/10

ஹம்சம் வாகனத்தில் பராசக்தி அம்மன் காட்சி
10/10

அதிகார நந்தி வாகனத்தில் சண்டிகேஸ்வரர் காட்சி
Published at : 28 Nov 2022 12:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion