மேலும் அறிய
Photos | விதவிதமாய்.. வித்தியாசமாய்... கொரோனா தடுப்பூசி போடப்படும் பல்வேறு இடங்கள்!

கொரோனா தடுப்பூசி போடும் பெண் (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)
1/10

பிரேசிலில் உள்ள ஒரு ஆற்றில் படகில் அமர்ந்துகொண்டு அங்குள்ள ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி போடும் ஊழியர்
2/10

மொண்டெனேகுரோ நாட்டில் உள்ள ஒரு மலைக்கிராமத்திற்கு தேடிச் சென்ற தடுப்பூசி
3/10

இஸ்ரேலில் ஊசி செலுத்திக்கொண்டால் இலவச மது என்ற அறிவிப்பால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெண்
4/10

தாய்லாந்தில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்கள்
5/10

நியூயார்க்கில் கொரோனா தடுப்பூசி மையத்தில் ஊசி செலுத்திக்கொள்ளும் பெண்கள்
6/10

செர்பியாவில் உள்ள வணிகவளாத்தில் முதல் 100 தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு 30 டாலர் அறிவிக்கப்பட்டதால் கூட்டம்
7/10

பிரான்சில் சைக்கிளிங் க்ளப் ஏற்பாடு செய்துள்ள தடுப்பூசி
8/10

கசகஸ்தான் வணிக வளாகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பெண்மணி
9/10

பிரான்சில் தடுப்பூசி பேருந்து கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி போடுகிறது
10/10

நியூயார்க்கில் உள்ள மியூசியத்தில் கொரோனா தடுப்பூசி | (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)
Published at : 19 May 2021 01:33 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion