மேலும் அறிய

TN Health Indicators: தமிழ்நாட்டில் 60% பச்சிளங்குழந்தைகளிடம் ரத்த சோகை நோய் காணப்படுகிறது - தரவுகள் இங்கே

தமிழ்நாடு சுகாதார குறியீடு

1/6
தமிழ்நாட்டில் பாலின விகிதம் சமநிலையைத் தாண்டி, பெண்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1000 ஆண்களுக்கு 1088 பெண்கள் இருக்கிறார்கள். முக்கிய அம்சமாக, நகர்ப்புறங்களை விட ஊரகப் பகுதிகளில் பாலின சமத்துவநிலை அதிகம் காணப்படுகிறது.

2/6
பச்சிளங்குழந்தைகளின் (பிறந்து ஒரு மாதம் முடிவதற்குள்) இறப்பு விகிதத்தில் 1.3 (2015-16 தரவுகளோடு ஒப்பிடுகையில்) விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.  ஒரு மாதம் முதல் 59 மாதங்கள் வயது வரை உள்ள குழந்தைகள் மத்தியில் 1.6 விழுக்காடு குறைந்திருக்கிறது.  5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் இந்த விழுக்காடு 4.5-ஆக குறைந்துள்ளது.

3/6
26.6% ஆண்களிடம் மட்டுமே எய்ட்ஸ் பற்றிய விரிவான விழிப்புணர்வு காணப்பகிறது. பெண்களிடம் இந்த எண்ணிக்கை 23ஆக உள்ளது

4/6
ஐந்து முதல் 59 மாதங்கள் வயது வரை உள்ள குழந்தைகள் மத்தியில் 60% பேர் ரத்த சோகை நோய் காணப்படுகிறது

5/6
தமிழ்நாட்டில் மருத்துவமனையில் மகப்பேறு விகிதம் 100 சதவீதமாக உள்ளது

6/6
18-49 வயதுக்குட்பட்ட பெண்கள், சராசரியாக 38%  பேர் குடும்ப வன்முறையை சந்தித்து வருகின்றனர்

செய்திகள் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

Embed widget