மேலும் அறிய
TN Weather: பொங்கலுக்கு வானிலை எப்படி இருக்கும் தெரியுமா... புகைப்படத்துடன் தெரிந்து கொள்வோம்...
தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.
வானிலை நிலவரம்
1/6

அடுத்த 2 தினங்களுக்கு வெப்பநிலையானது, இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்
2/6

ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
3/6

சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
4/6

சென்னை: காலையில் குளிர் நிலவும்
5/6

மலை நகரமான ஊட்டியில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
6/6

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Published at : 14 Jan 2023 12:28 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















