மேலும் அறிய

CM Stalin : சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில் புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களான விழா நடைபெற்றது.

மு.க ஸ்டாலின்

1/6
இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

2/6
இதில் ஃபேம் டிஎன் (Fame TN)மற்றும் எஸ்.ஐ.டி.பி.ஐ (Small Industries Development Bank of India SIDBI)இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

3/6
இவ்விழாவில் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

4/6
அதைபோல் பள்ளி புத்ததாக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளுக்கு,  தலா ரூ. 1 இலட்சம் வீதம் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

5/6
அதைபோல் செங்கல்பட்டு மாவட்டம் - கொடூர், திருச்சி மாவட்டம் -  மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் - சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் இவ்விழாவில்  தொடங்கி வைத்தார்.

6/6
அதைதொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தொழில் மேம்பாட்டின் மாதிரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

தமிழ்நாடு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!

“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!

Embed widget