மேலும் அறிய
TN weather: அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்..பனிமூட்டம் நிலவும் - வானிலை மையம்
தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்...
பனி பொழிவு ( கோப்பு படம் )
1/5

தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2/5

”தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”
Published at : 31 Dec 2022 02:06 AM (IST)
மேலும் படிக்க





















