மேலும் அறிய
Rain: தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை புகைப்படத்துடன் தெரிந்து கொள்வோம்...
தமிழ்நாட்டில் கீழ் திசை காற்று வேக மாறுபாடுகாரணமாக, பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை (கோப்புப்படம்)
1/5

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்
2/5

அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.
3/5

பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதியை ஒட்டி வடதமிழகம்- புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்
4/5

இதனால், அடுத்த வாரம் மழையை எதிர்பார்க்கலாம்
5/5

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Published at : 04 Dec 2022 12:09 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
கல்வி
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement





















